For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடிப்பு:12 பேர் பலி, 40 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் மசூதியொன்றில் இன்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

சார்மினார் பகுதியில் உள்ள புகழ் பெற்ற மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் குவிந்திருந்த நிலையில் இந்த குண்டு வெடித்தது.

தொழுகை நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 40 படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து ஹைதராபாத்தில் பெரும் பதற்றம நிலவுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X