தமிழில் ஐஏஎஸ் தேர்வெழுதி வென்ற கோபி மாணவர்
கோபிசெட்டியபாளையம்:கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த தேவசேனாதிபதி தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வு எழுதி வென்றுள்ளார்.
கம்ப்யூட்டர் பொறியியல் படித்த தேவசேனாதிபதி சென்னையிலுள்ள அரசு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார்.
2005ம் ஆண்டு பிரதான தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், டெல்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனது.
இதையடுத்து புவியியல் மற்றும் தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து, தமிழிலேயே மீண்டும் ஐஏஎஸ் தேர்வை எழுதினார்.
இந்திய அளவில் 108வது ரேங்க்கும் தமிழகத்தில் 6வது ரேங்கும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சேனாதிபதி கூறுகையில்,
தமிழ் மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றாலும், கருத்துகளை தெளிவாக கூற தாய்மொழி சிறந்ததாக இருந்தது. இதனால் இந்த முறை தேர்வில் வெற்றி பெற முடிந்தது என்றார்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications