பாலாற்றின் அணை, பக்கத்தில் குட்டி அணைதமிழகத்தை சீண்டும் ஆந்திரம்
நகரி: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதோடு, அதன் அருகே ஒரு சிறிய அணை கட்டவும் ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.
ஆந்திர அரசு குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டு, இதற்காக ரூ.55 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது. இந்த அணை கட்டுவதற்கான ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஆந்திர அரசு மேலும் ஒரு சிறிய அணையை இதனை ஒட்டி கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.38.55 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்த சிறிய அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் பெரிய அணையில் தேக்கி வைக்கப்படும்.
இந்த 2 அணைக்களுக்கும் சேர்த்துதான் ரூ.55 கோடி நிதியை ஒதுக்கியதாக சித்தூர் மாவட்ட நீர்ப்பாசனதுறை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும், ஆந்திர அரசு அணை கட்டும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த 2 அணைகளையும் கட்டப்பட்டால் தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களும் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications