ராமேஸ்வரம் கடலில் கரை ஒதுங்கியமேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு
ராமேஸ்வரம்ராமேஸ்வரம் அருகே மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு கரை ஒதுங்கியது.
கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், வெடிகுண்டுகள் கடலில் மிதந்து கரை ஒதுங்கின. கடந்த டிசம்பர் மாதம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது மீன்பிடி வலையில், ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு சிக்கியது.
பின்னர் ஏப்ரல் 9ம் தேதி இரண்டு குண்டுகள் சிக்கின. அதேபோல ஏப்ரல் 30ம் தேதி ராமேஸ்வரம் அருகே ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு கரை ஒதுங்கியது.
இந்த நிலையில் நேற்று சோரங்கோட்டை என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை மீனவர்கள் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
2 அடி நீளம், ஒரு அடி அகலம், 17 கிலோ எடை கொண்ட அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை போலீஸார் கைப்பற்றினர். விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சரில் இவை பயன்படுத்தப்படக் கூடியது என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications