தினகரன் தாக்குதல்-சிபிஐ தொடர்ந்து விசாரணை
மதுரை: மதுரை வன்முறை சம்பவம் தொடர்பாக 2 நாளாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் தினகரன் நாளிதழ் சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரித்து வருகிறது.
மதுரை நத்தம் சாலையிலுள்ள விருந்தினர் மாளிகையில் சிபிஐ எஸ்.பி. போஸ், டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் அருளானந்தம் உள்ளிட்டோர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ள இந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தையும் நேரில் ஆய்வு செய்தனர்.
தினகரன் நிறுவன மேலாளர், செய்தி ஆசிரியர், செய்தியாளர்கள், வீடியோ பதிவு செய்தோர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.
கணினி பிரிவு ஊழியர்களை 4 குழுக்களாக பிரித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின்போது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications