பரம்பிக்குளம்: தமிழக அணையில் கேரளா அதிகாரிகள் ரகசிய ஆய்வு
பொள்ளாச்சி:sதமிழகம்-கேரளா மாநிலங்களின் எல்லையுள்ள பரம்பிக்குளம் அணையை, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ரகசியமாக பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்சத்தில் உள்ள நிலையில் தமிழக எல்லையிலுள்ள பரம்பிக்குளம் நீராறு அணையிலும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளது.
நேற்று கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நீராறு அணை பார்வையிட்டு, தண்ணீர் அளவு குறித்து சோதனை செய்துவிட்டுச் சென்றனர்.
ஆனால் அவர்கள் வருகை குறித்து தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரவில்லை.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கேரளாவிற்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து ஆண்டுக்கு 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு அணையிலிருந்து 12.3 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும்.
கடந்த 11ம் தேதி பாலக்காட்டில் நடந்த பரம்பிகுளம் ஆழியாறு நதிநீர் பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் கேரள நீர்ப்பாசத்துறை அதிகாரிகள் ரகசியமாக பார்வையிட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications