ஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத்தை நிறுத்த பாஜக திட்டம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் வரும் ஜூன் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
பாஜக சார்பில் வாஜ்பாயை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த அத்வானி கோஷ்டி திட்டமிட்டது. ஆனால், அதை நிராகரித்துவிட்டார் வாஜ்பாய்.
இந் நிலையில் பாஜக தலைமையினான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துவிட்டதால் ஜனாதிபதி தேர்வு ஒருமனதான இல்லாமல் போட்டி ஏற்படுவது நிச்சயமாகிவிட்டது.
ஆனால், பாஜக கூட்டணியை விட அதிக பலத்துடன் காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் காங்கிரஸ் நிறுத்தும் நபரே வெல்வார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications