For Daily Alerts
Just In
ஜப்பான் கடலோரப்பகுதியில் நிலநடுக்கம்
டோக்கியோ:ஜப்பானின் கடலோரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 என பதிவாகியுள்ளது.
இதையடுத்து சில மணிநேரத்தில் தென்கிழக்கு பகுதியிலுள்ள கிகிஜிமா தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதால் இதுவரை தகவல் இல்லை.
Comments
ஜப்பான் thatstamil நிலநடுக்கம் seashore earthquake international global world news updates online tamil law college கடலோரம்
Story first published: Monday, May 21, 2007, 5:30 [IST]