கோவை-மாஜி அதிமுக எம்ஏல்ஏவின் கேபிள் டிவிஅலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை:அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் கேபிள் டிவி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.
கோவை மாவட்டம் பேரூர் அருகே முன்னாள் அதிமுக எம்எல்ஏ திருப்பூர் சிவசாமிக்கு சொந்தமான டிசிபி (தமிழ்தாய் கேபிள் விஷன்) கேபிள் டிவி அலுவலகம் உள்ளது. இங்கு வந்த சிலர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர்.
இதில் அலுவகம் முழுவதும் தீப்பிடித்து எறிந்தது. அலுவலகம் தீப்பிடித்து எறிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. வியாபார போட்டியால் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications