உ.பியில் தொடர் குண்டுவெடிப்பு - பதட்டம்
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
20 நிமிட இடைவெளியில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. முதல் குண்டுவெடிப்பு ஜல்கல் கட்டடத்திலும், 2வது குண்டுவெடிப்பு பால்தியோ பிளாசாவிலும், 3வது குண்டு கணேஷ் செளரஹா என்ற இடத்திலும் வெடித்தன.
டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் பயன்படுத்தும் சிறிய சைக்கிள்களில் மாட்டப்பட்டிருந்த பேக்குகளில் இந்த டிபன் பாக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன
இவை, அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் கிடையாது என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோரக்பூரில் பதட்டம் பரவியது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications