தயாநிதி மாறன் திடீர் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறன் நேற்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் கருணாநிதியின் வலதுகரம் போல திகழ்ந்து வந்த தயாநிதி மாறன், தினகரன் கருத்துக் கணிப்பு, மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்குப் பின்னர் திமுகவினரின் அதிருப்தியை சம்பாதித்தார்.
திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்திற்குள் மாறன் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தி எழுந்ததால், தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பறிக்க திமுக முடிவு செய்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் ஊட்டி சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
More From
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications