ராஜ்யசபா திமுக வேட்பாளர் யார்?இன்று கருணாநிதி தலைமையில் ஆலோசனை
சென்னைராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துத் தீர்மானிக்க திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரு இடங்களும் கிடைக்கும் நிலை உள்ளது.
திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் எனத் தெரியவில்லை.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் முதல்வரின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்கப்படுமா என்பது குறித்துத் தெரிய வரலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications