திருவள்ளூர்: வேன்-லாரி மோதலில் 4 பேர் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். சீனிவாசனுக்கு நைஜீரியாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து நைஜீரியா செல்வதற்காக தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வேன் ஒன்றில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
வேன், திருவள்ளூர் அருகே தச்சூர் என்ற இடத்தில் ஜிஎன்டி சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது வேனுக்கு முன்பு ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரியை வணிக வரித் துறை அதிகாரிகள் சோதனைக்காக குறுக்கே புகுந்து நிறுத்துமாறு உத்தரவிட்னர். இதனால் நிலை குலைந்த லாரி டிரைவர் வேகமாக பிரேக் போட்டார்.
அப்போது பின்னால் வந்த வேன், லாரி மீது வேகமாக மோதியது. இதில் சீனிவாசன், அவரது தாயார் நீலம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications