பள்ளி மேல் கூரை இடிந்து மாணவி பலி
புதுக்கோட்டை:பள்ளிக்கூட மேற் கூரை இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. 3 மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளிக்கூடத்தில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
தற்போது 10, 12ம் வகுப்புக்கு செல்வோருக்காக சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக் கட்டடத்தின் மேற் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் மாணவ, மாணவிகள் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக சக மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து அவர்களை மீட்டனர். அதில் சுபாஷினி என்கிற 12ம் வகுப்புக்கு செல்லும் மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் மத்திய அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications