For Daily Alerts
Just In
இந்தியா வருகிறாபர் லிபியா அதிபர் கடாபி
டெல்லி: லிபியா அதிபர் கலோனல் முமெர் கடாபி இந்தியா வருகிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 4 நாள் பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ளார்.
அப்போது லிபியாவில் கடாபியை அவர் சந்தித்தார். இந்தியா வருமாறு அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை கடாபியிடம் முகர்ஜி அளித்தார்.
அதை பெற்றுக் கொண்ட கடாபி, இந்தியா வருவதாக உறுதியளித்தார். இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
Comments
இந்தியா தலைவர்கள் பிரணாப் முகர்ஜி பிரதமர் சந்திப்பு மன்மோகன் சிங் thatstamil அழைப்பு national headlines லிபியா online updates
Story first published: Monday, May 28, 2007, 5:30 [IST]