சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்த மனுஉச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக தண்டி சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தண்டி சங்கராச்சாரியார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்து புராணங்களின் படி சீதையை மீட்க ராமர் வானர சேனையின் உதவியுடன் பாலம் கட்டினர். அந்த பாலம் தற்போது சேது சமுத்திர திட்டத்தின் தற்போதைய வழியில் உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் கட்டிய பாலம் அழியும் நிலை உள்ளது.
ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த பாலம் அழிந்தால் அது இந்துக்களின் மத உணர்வை பாதிக்கும். எனவே சேது சமுத்திர திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் அரிஜீத் பச்சாயத், டி.கே ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications