மதுரை இடைத் தேர்தல்: பாஜக தனித்துப் போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரைமதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில்,
மதுரை மேற்கு இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளோர், தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதிக்குள் பாஜகவினர் தங்களது விருப்ப மனுக்களை அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் ஜூன் 1ம் தேதி அந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும். இதையடுத்து 3ம் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார் கணேசன்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications