For Quick Alerts
For Daily Alerts
Just In
பாபுவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்
சிட்னி:ஆஸ்திரேலியா அருகே உள்ள பாபுவா நியூ கினியா தீவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என பதிவானது.
இன்று காலை, ராபல் நகருக்கு தென் மேற்கே 58 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
பசிபிக் கடலுள்ள இந்த நியூ பிரிட்டன் பகுதியில் பல எரிமலைகள் இருக்கின்றன. இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறி்ப்பிடத்தக்கது.
Comments
world thatstamil நிலநடுக்கம் earth quake international global தீவு hit world news updates online tamil law college
Story first published: Tuesday, May 29, 2007, 5:30 [IST]