இந்திய அணிக்கு பயிற்சியாளராக மதன்லால் விருப்பம்
டெல்லி:இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருக்க இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன்லால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலககோப்பை போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியதையெடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினர் சேப்பல்.
இந் நிலையில் இந்திய அணி வங்கதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதற்கு இடைக்கால பயிற்சியாளராக ரவிசஸ்திரி மானேஜர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் ஜூன் 4ம் தேதி புதிய பயிற்சியாளரை தேர்வு நடக்கிறது. இதில் தற்போதைய வங்கதேச பயிற்சியாளர் வாட்மோர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந் நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சளாரும், முன்னாள் பயிற்சியாளருமான மதன்லால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளர் வாய்ப்பு கொடுத்தல் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதற்கு முன் பயிற்சியாளர் பதவியில் நான் சிறப்பாக செயல்பட்டேன். இதனால் மீண்டும் பயிற்சியாளராக இருக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
இவர் 1996-1997ம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications