நீண்ட நாள் குஜராத் முதல்வர்-மோடி சாதனை
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்:குஜராத்தின் நீண்ட நாட்கள் முதல்வராக இருந்த சாதனையை படைக்கவுள்ளார் நரேந்திர மோடி.
![]() |
கடந்த 1960ம் ஆண்டு குஐராத் மாநிலம் உருவானது. அம் மாநிலத்தில் இதுவரை 14 முதல்வர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். இதில் அதிக நாட்கள் ஆட்சி நடத்தியவர் மறைந்த ஹிதேந்திர தேசாய். இவர் மொத்தம் 2,062 நாட்கள் ஆட்சியில் இருந்தார்.
இதை இப்போது முறியடிக்கவுள்ளார் இப்போதைய முதல்வர் நரேந்திர மோடி. இவர் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பதவியேற்றார். வரும் ஜூன் 1ம் தேதி 2,062 நாட்களை நிறைவு செய்கிறார். இதனால் அதிக நாட்கள் ஆட்சி செய்தவர் என்ற சாதனையை படைக்கவுள்ளார் மோடி.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications