நிலக்கேட்டை: கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு-போலீஸ் துப்பாக்கி சூடு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இக் கோயில் உண்டியல் திறப்பதில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உண்டியல் திறக்கப்படவில்லை.
இந் நிலையில் அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியில் நேற்று திறக்கப்பட்டது. அப்போது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் போலீஸ் அதிரடிப் படையினர் அங்கு விரைந்து வந்து கலவரக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. மறாக போலீஸார் மீது தாக்குதலில் இறங்கினார்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போலீஸார் மீது கல் வீசினார்.
இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி முன்று முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் கலவரக்காரர்கள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications