புதுச்சேரியில் புதுமை: பிளஸ் 1 விடைத்தாள்திருத்தாமலேயே அனைவரும் பாஸ்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:புதுச்சேரியில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பிளஸ் ஒன் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாமலேயே அனைவரும் பாஸ் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ராகேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006-07ம் கல்வியாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பிளஸ் ஒன் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும், பிளஸ்2 வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது என்றார்.
புதுச்சேரியில் ஆசிரியர்கள் ஸ்டிரைக் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களின் பிளஸ் ஒன் விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் நெருங்கி விட்டதால், விடைத்தாள்களைத் திருத்தாமலேயே அனைவரும் பாஸ் ஆகி விட்டதாக அரசு அறிவித்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications