புலிகள் - ராணுவம் கடும் மோதல்ஒரே நாளில் 90 பேர் பலி
கொழும்பு:இலங்கையில் நேற்று நடந்த பயங்கர சண்டையில், 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும், 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் நிலைமை மேலும் பதட்டமடைந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடந்த 2 நாட்களாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் நேற்று உச்சமடைந்தது.
வவுனியா மாவட்டத்தில் ராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். அங்கிருந்த ராணுவ வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான கவச வாகனங்களையும், ஆயுதங்ளையும் புலிகள் கைப்பற்றினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 52 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை உறுதி செய்ய முடியவில்லை.
தற்போது அந்தப் பகுதி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 90 பேர் வரை கொல்லப்பட்டதால் இலங்கையில் போர்ப் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications