ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
நியூ கினியாவுக்கு வடக்கே பிஸ்மார்க் கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவுக்கு பதிவானது.
இந்த நிலநடுக்கத்தை ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியிலும் உணவு முடிந்தது.












Click it and Unblock the Notifications