டெல்லியை உருக்கிய வெயில்112 டிகிரியால் மக்கள் தவிப்பு
டெல்லி:தலைநகரம் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 112 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வட மாநிலங்களில் வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. வெப்பக் காற்றுடன் கூடிய கடும் வெயில் அடித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அடித்து வரும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல வட மாநில நகரங்களில் நேற்று கடும் வெயில் அடித்தது. தலைநகர் டெல்லியில் வெயிலின் அளவு 112 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதனால் தலைநகர மக்கள் தலை காய்ந்து அவதிக்குள்ளாகினர்.
நேற்று விடுமுறை நாள் என்றாலும் கூட கடும் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டத்தைக் காண முடியவில்லை. அப்படியே மீறி வெளியே வந்தவர்களும் கூட குளிர்பானங்களைக் குடித்தபடியும், நிழலில் தஞ்சமடைந்தும் காணப்பட்டனர்.
இன்னும் 2 நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என்றும் பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications