கவுதமாலா-எல்சால்வடோரில் பயங்கர நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கவுதமாலா:தென் அமெரிக்க நாடுகளாக கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகியவற்றில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
கவுதமாலாவின் எஸ்குயின்ட்லா நகருக்கு 75 கி.மீ. தூரத்தில் பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் என்ற அளவில் இருந்தது. கடலுக்கு அடியில் 65 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எல்சால்வடோர், கவுதமாலா ஆகிய நாடுகள் குலுங்கின.
சுமார் 30 வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டங்களை விட்டு தெருக்களில் ஓடினர்.












Click it and Unblock the Notifications