பிரதீபா பாட்டீல் தேர்வு ஒண்டர்ஃபுல் - கலாம்
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்:பிரதீபா பாட்டீலை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்தது அற்புதமானது என்று கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
![]() |
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு வந்த கலாமிடம், பிரதீபா பாட்டீல் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பென்டாஸ்டிக்... பென்டாஸ்டிக்.. ஒன்டர்ஃபுல் என்று புன்னகைத்தபடி கூறினார்.
அதேசமயம், பாஜகவின் மறைமுக ஆதரவுடன் களத்தில் குதிக்கவுள்ள துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
நேற்று நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றார். அவருக்கு ஷெகாவத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்து பாட்டீல் தேர்வு குறித்து கேட்டபோது, அது பற்றி பேச வேண்டாமே என்று கூறி விட்டுச் சென்று விட்டார் ஷெகாவத்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications