கருணாநிதி வாட்ச்: ஆர்வமாய் வாங்கிச் சென்ற அதிமுக எம்எல்ஏக்கள்!!
சென்னை:சட்டசபையில் கலைஞர் பொன்விழாவையொட்டி வழங்கப்பட்ட, முதல்வர் கருணாநிதி உருவப்படம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை அதிமுகவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை உறுப்பினராக பொன்விழா கண்ட முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி சட்டசபையில் விழா எடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்விழா நினைவாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வரின் உருவப் படம் பொறிக்கப்பட்ட தங்க கைக்கடிகாரம், சூட்கேஸ் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
இவற்றை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாங்கிச் சென்றனர்.
இந் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களும் பெரும் ஆர்வத்துடன் இந்த பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபைச் செயலாளர் அறைக்குச் சென்று இவற்றை அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
இதுவரை 40க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் இவற்றை வாங்கிச் சென்றுள்ளனராம். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பெறவில்லையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications