துணை ஜனாதிபதி: இடதுசாரிகள்வேட்பாளரை நிறுத்தும்-இ.கம்யூ.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இடது சாரிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இடதுசாரிகள் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. விரைவில் அதுகுறித்து முடிவு செய்வோம். அதற்கு முன்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் கலந்து பேசுவோம்.
இடது சாரிகள் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் அதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்றார் பர்தன்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications