திமுகவினரை வெளியேற்ற தேர்தல்ஆணையத்துக்கு அதிமுக தந்தி
மதுரை:மதுரை மேற்கு தொகுதியில் தங்கியிருக்கும், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத திமுகவினரை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தந்தி அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் மனோஜ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் திவாகர் ஆகியோர் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள தந்தியில் கூறியுள்ளதாவது:
மதுரை மேற்கு தொகுதியைச் சாராத ஏராளமான திமுகவினர் தொகுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
திருமண மண்டபம், கட்சி நிர்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் காவல்துறையினரின் முழுப் பாதுகாப்புடன் திமுகவினர் தங்கியுள்ளனர்.
அதனால் போலீஸார் சோதனை நடத்தி அவர்களை வெளியேற்றி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற வகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications