ஜெராக்ஸ் காப்பியை வைத்து ரூ.10 லட்சம்கடன் கொடுத்த பலே வங்கி மேலாளர்
சென்னை:வீட்டுப் பத்திரத்தின் ஜெராக்ஸ் காப்பியை வைத்து பல லட்சம் கடன் கொடுத்து ரூ. 10 லட்சம் அளவுக்கு மோசடி செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் வானுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு போரூர் பகுதியில் ஒரு ஃபிளாட் வீடு உள்ளது.
இந்த நிலையில் போரூர் ஃபிளாட்டின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 10 லட்சமும், மயிலாப்பூர் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ. 10 லட்சமும் கடன் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் பாலசுப்ரமணியத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது போரூர் வீட்டின் வீட்டுப் பத்திரத்தின் நகலை கார்ப்பரேஷன் வங்கியில் கொடுத்து கடன் வாங்கிய விவகாரம் தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் ஸ்ரீதரனும் உடந்தை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications