சிவாஜி, பருத்தி வீரன் பார்க்காதீங்க -கல்லூரி முதல்வரின் அட்வைஸ்!
Subscribe to Oneindia Tamil
தென்காசி:சினிமா பார்த்துக் கெட்டுப் போகக் கூடாது. சினிமா நமக்கு சோறு போடாது. ஆங்கிலத்திலேயே பேசிப் பழக வேண்டும் என்று மாணவிகளுக்கு குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி முதல்வர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கல்லூரி வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பராசக்தி கல்லூரி முதல்வர் சசிகலா பேசுகையில், பருத்தி வீரன் படத்தையும், சிவாஜி படத்தையும் பார்த்து மாணவிகள் காலம் கழிக்கக் கூடாது. சினிமா ஹீரோக்கள் நமக்கு சோறு போட மாட்டார்கள்.
கல்லூரியில் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். பேசப் பேசத்தான் ஆங்கிலம் வரும். மூத்த மாணவிகளுக்கு ஜூனியர் மாணவிகள் மரியாதை தர வேண்டும் என்று அட்வைஸ் பொழிந்தார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications