ரூ2000 கோடியில் சென்னை-திருப்பதி 4 வழிச்சாலை
சென்னை:சென்னை-திருப்பதி சாலை .2,000 கோடி செலவில் 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பாதை வேலூர் வரை மட்டுமே நெடுஞ்சாலையாக உள்ளது. அதையடுத்து மிகக் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதை 4 வழிச் சாலையாக விரிவாக்குமாறு மத்திய அரசிடம் ஆந்திரம் நீண்ட காலமாக கோரி வந்தது. இந் நிலையில் 4 வழிப் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
திருப்பதி ராமானுஜர் சந்திப்பிலிருந்து சென்னை வரையிலான 147 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க திட்டமிட்டு, அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சாலை தமிழகத்தில் 81 கி.மீ தொலைவும், ஆந்திராவில் 66 கி.மீ தொலைவிலும் அமைக்கப்படவுள்ளது. கிலோமீட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 கோடி செலவிடப்படவுள்ளது. மொத்தம் ரூ.2,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications