ஓட்டல் ஊழியர்கள் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
சென்னைஓட்டல் ஊழியர்கள் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னை சூளைமேடு விநாயகபுரத்தில், கேரளாவைச் சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அரும்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக நடந்து வந்துள்ளனர். அங்கிருந்த டிரைவரிடம் பான் பராக் வாங்கி வருமாறு சொல்லியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் சண்டை மூண்டது.
இதை அறிந்த மற்ற ஒட்டல் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவே மீண்டும் ஆட்டோ டிரைவர்களிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆட்டோ டிரைவர்கள் சஞ்சீவி மற்றும் ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மற்ற டிரைவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சஞ்சீவி இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ஓட்டல் மேனேஜர் நஜித் உட்பட 9 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications