அமெரிக்கா-வீடுகளுக்குள் விமானம் புகுந்து 5 பேர் பலி
ஆர்லாண்டோ: அமெரிக்காவில் சிறிய விமானம் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறங்கியபோது வீடுகளுக்குள் புகுந்தது. இதில் விமானி மற்றும் வீட்டிலிருந்தோர் 5 பேர் பலியானார்கள்.
இரட்டை என்ஜின்களை கொண்ட செஸ்னா-310 ரக விமானம், டேய்டனோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புளோரிடா மாகாணத்தில் உள்ள லேக்லேண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
![]() |
ஆல்லாண்டோ மீது பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தீப் பிடித்தது. இதையடுத்து விமானத்தை அவரசரமாக தரையிறக்க விமானி முயன்றார். அப்போது சேன்போர்டு குடியிருப்புகள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் விமானம் புகுந்தது.
இதையடுத்து விமானம் வெடித்துச் சிதறி வீடுகளில் தீப் பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் விமானி உள்பட விமானத்திலிருந்த இருவர் பலியானார்கள். மேலும் வீடுகளில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்தனர்.
மேலும் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் காணப்பட்ட ஒரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். அவனுடைய பெற்றோரும் தீக்காயம் அடைந்துள்ளனர். அவனுடைய தங்கையான 4 வயது சிறுமியைக் காணவில்லை.
குடியிருப்பு பகுதியிலிருந்து இந்த இரு வீடுகளும் கொஞ்சம் தள்ளி இருந்தன. அருகே உள்ள புல் வெளியில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்றபோது அது இந்த வீடுகளுக்குள் புகுந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications