பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:மத்திய அரசை கண்டித்து இன்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, 4.5 கோடி செல்போன் இணைப்பு கொடுக்க தேவையான ஜிஎஸ்எம் கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ராசா அதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த டெண்டரை அனுமதித்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என ராஜா விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க ராஜா திட்டமிடுகிறார் என்று கூறி இன்று நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி.எஸ்.எம். கருவிகளை வாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications