சென்னை திரும்பினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.
முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் பெங்களூர் சென்றிருந்தார். அங்கு மகள் செல்வி வீட்டில் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்து வந்தார். மேலும் செல்வி புதிதாக வாங்கியுள்ள பண்ணை வீட்டையும் திறந்து வைத்து அதிலும் கருணாநிதி ஓய்வெடுத்தார்.
அவருடன் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் பெங்களூர் சென்றிருந்தார்.
மூன்று நாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார் கருணாநிதி.
செல்வியின் கணவர் முரசொலி செல்வம் தான் கர்நாடகத்தில் சன் டிவியின் உதயா டிவியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications