2 லாரிகள் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:மணல் ஏற்றி வந்த லாரியும், சரக்கு ஏற்றி வந்த லாரியும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
![]() |
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கிச் சென்றது. இன்று அதிகாலை இந்த லாரி நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. உடனடியாக இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
இந்தக் கோர விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும், மணல் லாரியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மணல் லாரியில் பயணித்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications