கருணாநிதியுடன் அன்புமணி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் வேலு ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இருவரும் சென்றனர். கருணாநிதியை சந்தித்த அவர்கள் தமிழக சுகாதாரத் துறை தொடர்பாகவும், சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
மேலும் சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பாகவும் முக்கியமாக இருவரும் விவாதித்தனர். இதுதவிர சேலம் அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வருக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications