பி.இ. மாணவர் சேர்க்கை: கட் ஆப் மார்க் அறிவிப்பு
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
முதலில் உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
19ம் தேதி தொழில் பிரிவினருக்கு (வொகேஷனல்) கவுன்சிலிங் நடைபெறும்.
23ம் தேதி முதல் பிற பிரிவினருக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது. முதலில் பொதுப் பிரிவினருக்கு நடைபெறும். ஆகஸ்ட் 5ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும்.
ஏற்கனவே ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு பின்னர் ரேண்டம் என்ணும் வெளியிடப்பட்டது. தற்போது கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. எந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளவர்கள், எந்தத் தேதியில் கவுன்சிலிங்குக்கு வர வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கவுன்சிலிங் மூலம் கிட்டத்தட்ட 94 ஆயிரம் சீட்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் நிச்சயம் சீட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட் ஆப் மதிப்பெண் விவரம்:
சிறப்புப் பிரிவு:ஜூலை 18:
10 மணி - 166.25
12 மணி - 138.75
பகல் 2 மணி - 112.25
தொழில் பிரிவினர்:
ஜூலை 19ம் தேதி:
10 மணி - 192.83
12 மணி - 189.50
2 மணி - 184.50
4 மணி - 180.33
ஜூலை 20ம் தேதி:
9 மணி - 175.67
11 மணி - 171.50
1 மணி -167.50
3 மணி - 164.00
5 மணி - 160.67
ஜூலை 21ம் தேதி:
9 மணி - 157.83
11 மணி - 154.33
1 மணி - 151.33
3 மணி - 147.67
5 மணி - 143.67
ஜூலை 23ம் தேதி:
10 மணி - 199.50
12 மணி - 199.00
2 மணி - 198.50
4 மணி - 198.25
ஜூலை 24ம் தேதி:
9 மணி - 197.75
11 மணி - 197.50
1 மணி - 197.00
3 மணி - 196.75
5 மணி - 196.50
ஜூலை 25ம் தேதி:
7.30 மணி - 196.25
9.30 மணி - 196.00
11.30 மணி - 195.75
1.30 மணி - 195.50
3.30 மணி - 195.25
5.30 மணி - 195.00
ஜூலை 26ம் தேதி:
7.30 மணி - 194.75
9.30 மணி - 194.50
11.30 மணி - 194.25
1.30 மணி - 194.00
3.30 மணி - 193.75
5.30 மணி - 193.50
ஜூலை 27ம் தேதி:
7.30 மணி - 193.25
9.30 மணி - 193.00
11.30 மணி - 192.75
1.30 மணி - 192.50
3.30 மணி - 192.25
5.30 மணி - 192.00
ஜூலை 28ம் தேதி:
7.30 மணி - 191.75
9.30 மணி - 191.50
11.30 மணி - 191.25
1.30 மணி - 191.00
3.30 மணி - 190.75
5.30 மணி - 190.50
ஜூலை 29ம் தேதி:
7.30 மணி - 190.25
9.30 மணி - 190.00
11.30 மணி - 189.75
1.30 மணி - 189.50
3.30 மணி - 189.25
5.30 மணி - 189.00
ஜூலை 30ம் தேதி:
7.30 மணி - 188.75
9 மணி - 188.50
10.30 மணி - 188.25
12 மணி - 188
1.30 மணி - 187.75
3 மணி - 187.50
4.30 மணி - 187.25
6 மணி - 187.00
ஜூலை 31ம் தேதி:
7.30 மணி - 186.75
9 மணி - 186.50
10.30 மணி - 186.25
12 மணி - 186.00
1.30 மணி - 185.75
3 மணி - 185.50
4.30 மணி - 185.25
6 மணி - 185.00
ஆகஸ்ட் 1ம் தேதி:
7.30 மணி - 184.75
9 மணி - 184.50
10.30 மணி - 184.25
12 மணி - 184.00
1.30 மணி - 183.75
3 மணி - 183.50
4.30 மணி - 183.25
6 மணி - 183.25
ஆகஸ்ட் 2ம் தேதி:
7.30 மணி - 182.75
9 மணி - 182.50
10.30 மணி - 182.25
12 மணி - 182.00
1.30 மணி - 181.75
3 மணி - 181.50
4.30 மணி - 181.25
6 மணி - 181.00
ஆகஸ்ட் 3ம் தேதி:
7.30 மணி - 180.75
9 மணி - 180.50
10.30 மணி - 180.25
12 மணி - 180.00
1.30 மணி - 179.75
3 மணி - 179.50
4.30 மணி - 179.25
6 மணி - 179.00
ஆகஸ்ட் 4ம் தேதி:
7.30 மணி - 178.75
9 மணி - 178.50
10.30 மணி - 178.25
12 மணி - 178.00
1.30 மணி - 177.75
3 மணி - 177.50
4.30 மணி - 177.25
6 மணி - 177.00
ஆகஸ்ட் 5ம் தேதி:
7.30 மணி - 176.75
9 மணி - 176.50
10.30 மணி - 176.25
12 மணி - 176.00
1.30 மணி - 175.75
3 மணி - 175.50
4.30 மணி - 175.25
6 மணி - 175.00
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications