ஜனாதிபதி தேர்தலில் புது நெறிமுறைகள்!
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு புதிய நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வருகிற 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லி மற்றும் மாநிலத் தலைநகரங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக சில நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவற்றை தேர்தல் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாக்குப் பதிவு முழுவதும் வீடியோவில் படமாக்கப்படுகிறது. வாக்கெடுப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் வீடியோ படம் எடுக்கப்படும்.
வாக்காளர்கள் (எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்) தங்களது அடையாள அட்டைகளை காட்ட வேண்டும்.
வாக்குப் பதிவு மையத்திற்குள் செல்போன்கள், கார்டுலெஸ் போன்கள், வயர்லஸ் போன்களுடன் வாக்காளர்கள் வரக் கூடாது.
தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரே டிக் செய்வது அல்லது அடித்தல் குறியீடு செய்வது அந்த வாக்கை செல்லாத வாக்காக்கி விடும்.
வாக்குப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுக்கள் உள்ளிட் தேர்தல் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அவற்றை வாக்குப் பதிவு அறைக்கு எடுத்து வருவது போன்றவற்றை வீடியோவில் படமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications