மதுரை-சென்னை விமானத்தில் சக்கர கோளாறு
சென்னை:மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றது. அந்த விமானம் இரவு 8.50க்கு மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டது. அதில் 40 பயணிகள் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இரவு 10 மணியளவில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது விமானத்தின் முன் சக்கரங்கள் வெளியே வரவில்லை. சக்கரங்கள் வெளியே வர உதவும் ஹைடிராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்கு காரணம்.
இதையடுத்து பைலட், விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதையடுத்து விமான நிலையம் அவசரகால நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் ரன் வேயை ஒட்டி நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் ஒரு வழியாக சக்கரங்கள் வெளியே வந்தன. இதனால் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 40 பயணிகளும் உயிர் தப்பினார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications