இலங்கை- புலிகள், ராணுவம் மோதலில் 19 பேர் பலி
கொழும்பு:மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியை நோக்கி முன்னேற முயன்ற இலங்கை ராணுவத்தின் இருமுனை தாக்குதலை புலிகள் முறியடித்துள்ளனர்.
இத் தாக்குதலில் 16 இலங்கை ராணுவத்தினர் பலியாகிவிட்டதாகவும் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராணுவத்தினரிடமிருந்து ஆயுத தளவாடங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 4 வீரர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.
நேற்று காலை முதல் ராணுவத்தினர் வவுனியா மற்றும் மன்னாிரல் பிரமணாளங்குளத்திலிருந்து தம்பனையை இலக்கு வைத்தும், இலுப்பங்குளத்திலிருந்து முள்ளிக்குளத்தை இலக்கு வைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு துணையாக விமானப் படையினரும் தொடர்ந்து குண்டு வீசினர்.
ராணுவத்தினருக்கு எதிராக புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இதில் 4 பேரின் சடலங்களை கைப்பற்றியுள்ளோம், ராணுவத்தின் கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்தது, ராணுவத்தினர் முன்னேற்ற முயற்சிகள் தோல்விடைந்தன, ஆர்பிஜி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்களையும் கைப்பற்றிவிட்டோம் என புலிகள் தரப்பு தெரிவிக்கிறது.
இத் தாக்குதலில் தங்கள் தரப்பில் 3 பேர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications