சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை
கட்டாக்:
தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார்.
ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார்.
வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான்.
திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில் மகன் என்று கூட பாராமல், கட்டையை எடுத்து மகனை கொலை வெறியுடன் அடித்துள்ளார்.
அதில் அந்த அப்பாவிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். போலீஸார் விரைந்து வந்து சிப்ஸுக்காக பெற்ற மகனை அடித்துக் கொன்ற ரமேஷ் நாயக்கைக் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications