சரத்குமாரின் சமத்துவ-சமதர்ம கட்சி!
சென்னை:அக்டோபர் மாதம் சமத்துவ, சமதர்மக் கட்சி தொடங்கப்படும். 2011ம் ஆண்டு காமராஜர் ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
![]() |
சென்னை திருவொற்றியூரில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசுகையில், சமத்துவ, சமதர்மக் கட்சி அக்டோபர் மாதம் தொடங்கப்படும். இந்தக் கட்சிக்கென தனிக் கொடி உருவாக்கப்படும். ஆகஸ்ட் 15ம் தேதி கொடி வெளியிடப்படும். அதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவர். கட்சியின் கொள்கைகளும் விரிவாக அறிவிக்கப்படும்.
![]() |
2011ம் ஆண்டு தமிழகத்தில் கட்டாயம் காமராஜர் ஆட்சி அமையும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்.
இப்போது தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தொடங்கி விட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். மக்களின் கருத்தைக் கேட்கவுள்ளேன் என்றார் சரத்குமார்.
இக்கூட்டத்தில் யாதவ மகாசபைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பல்வேறு நாடார் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications