சிவகங்கை குண்டுவெடிப்பு: மேலும் மூவர் சரண்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கடந்த 29ம் தேதி, சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன், கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திமுக கவுன்சிலர் மந்தக்காளை, மாவட்ட திமுக துணைச் செயலாளர் மணிமுத்து, என்ஜீனியர் பாலா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 4 பேரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மந்தக்காளையின் தம்பி கண்ணன், மைத்துனர் கண்ணன் மற்றும் முருகப்பாண்டி ஆகியோர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முருகேசன் என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications