விழுப்புரம்: பஸ்-ஆட்டோ மோதலில் 4 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:இன்று அதிகாலை அரசு பஸ்சும் சரக்கு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற மினி-டோர் ஆட்டோவும் இன்று அதிகாலை விழுப்புரத்தை அடுத்துள்ள சுந்தரம்பாளையம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ஆட்டோவில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேர் பெண்கள். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களின் விபரம்:

சசிகுமார்(25), அவரின் மனைவி வண்டார்குழலி(22), சசிகுமாரின் தாய் வள்ளியம்மாள்(49) மற்றும் அவர்களின் 4வயது மகன் ராகவன்வடிவேல் ஆகியோர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+