3 1,000 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் திறக்க திட்டம்
சென்னை:நாட்டில் புதிதாக 1000 கேந்திரி வித்யாலாயா பள்ளிகளும், 700 ஜவஹர் நவோதயா வித்யாசாலா பள்ளிகளும் திறக்கப்படும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறைக்கான இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி ஒன்றில் நடந்த பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாசன் பேசுகையில், கல்வித்துறைக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ. 23,142 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 34 சதவீதம் அதிகமாகும்.
நாட்டில் உள்ள 9.5 லட்சம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 7,324 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 12 கோடி மாணவ, மாணவியர் பலனடைவர்.
அனைவருக்கும் கல்வி அளிக்கும் வகையில், புதிதாக 1,000 கேந்திரி வித்யாலாயா பள்ளிகளும், 700 ஜவஹர் நவோதயா வித்யாசாலா பள்ளிகளும் திறக்கப்படும் என்றார் வாசன்.
நிகழ்ச்சியில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications