புகாரை வாங்க மறுத்த போலீஸ்பெண் ஆவேசம்-சேலையை கழற்றி ஆபாசம்!
கோவை:அலுவலகத்தில் தன்னிடம் மானபங்கம் செய்ய முயன்றவர்கள் மீது புகார் கொடுக்க வந்த பெண், அந்தப் புகாரை போலீஸார் வாங்க மறுத்ததால் ஆத்திரத்தில் சேலை, ஜாக்கெட்டை கழற்றி எறிந்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வந்தார். கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அந்தப் பெண் எம்.பி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம், தனது அலுவலகத்தைச் சேர்ந்த சிலர், தன்னை மானபங்கம் முயன்றதாகவும், அதற்கு தான் உடன்படாததால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் புகார் கூறினார்.
ஆனால் அந்தப் புகாரை வாங்குவதில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண், யாரும் எதிர்பாராத வகையில் தனது சேலை, ஜாக்கெட்டை கழற்றி எறிந்தார்.
உள் பாவாடை மற்றும் பிராவுடன் படு ஆவேசமாக காணப்பட்டார். இதைப் பார்த்து பயந்து போன போலீஸார், பெண் போலீஸாரை விட்டு அந்தப் பெண்ணை சேலை மற்றும் ஜாக்கெட்டை அணிய வைத்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவர்கள், உங்கள் கணவருடன் வந்து புகார் கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
புகார் கொடுக்க வந்த பெண்ணின் இந்த திடீர் செயலால் காவல் நிலையமே ஆடிப் போனது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications