வெளியேறினாரா சமயபுரம் அம்மன்?பக்தர்கள் பீதி-ஆத்தூரில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சமயபுரம் மாரியம்மன் கோவிலிலிருந்து மாரியம்மன் வெளியேறி விட்டதாக கிளம்பிய வதந்தியால் மக்கள் பீதியடைந்தனர். அம்மனின் கோபத்தை தணிக்க வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீர் பரபரப்பு கிளம்பியது. அம்மனுக்குக் கோபம் வந்து கோவிலை விட்டு வெளியேறி விட்டார் என்பதுதான் வதந்தி.
இதையடுத்து ஆத்தூர் மக்கள் பீதியடைந்தனர். ஆத்தா கோபம் மக்களுக்கு ஆகாது, எனவே மாரியம்மனை சமாதானப்படுத்த வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வணங்கினர். மேலும் பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செய்து கொண்டனர்.
மாரியம்மன் கோவிலை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை அந்த ஊர் மக்கள் படபடப்புடனும், பரபரப்புடனும் பேசிக் கொள்கின்றனர்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications